ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் ஒருவர் கைது
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் சந்தேக நபரொருவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...