வடமராட்சியில் பிரான்ஸ் இளைஞர் படுகொலை; அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது!
பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ...










