தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 40 பதக்கங்களுடன் இலங்கை இரண்டாம் இடம்
இந்தியாவின் ரான்ச்சியில் நேற்றைய (26) தினம் நிறைவடைந்த தெற்காசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. பல்வேறு போட்டிகளில் இலங்கை இந்தியாவிற்கு கடும் ...










