தேசபந்து தென்னகோன் மீது ஒன்பது அடிப்படை உரிமை மனு; திகதியை நிர்ணயித்து உயர் நீதிமன்றம்
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் ...