ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் என ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்
ஊழல் அடிப்படையில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ...










