Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது டாக்டரேட் பட்டம் தொடர்பாக மோசடி செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இதனை கூறினார். இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

NPP-க்கு வாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கும் போது அந்த மக்கள் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், எம்.பி. அசோக ரன்வல விரைவில் தனது டாக்டரேட் சான்றிதழை கட்சிக்கு சமர்ப்பிப்பதாக உறுதியளித்திருந்தாலும், இதுவரை அதனை சமர்ப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“அசோக ரன்வல விரைவில் சான்றிதழை சமர்ப்பிப்பார் என்று அமைச்சரவை செய்தியறிவிப்பில் நான் தெரிவித்தேன். அது அவர் அந்த நேரத்தில் கட்சியிடம் கூறிய தகவலின் அடிப்படையிலேயே. ஆனால் இதுவரை அவர் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை” என்று நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி
செய்திகள்

மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி

September 8, 2026
விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
Next Post
டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு