மலையக ரயில் மார்க்க தொடருந்து பயணச்சீட்டில் பாரிய மோசடி; 2,000 ரூபா டிக்கெட் 16,000
வெளிநாட்டினரின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வரும் மலையக ரயில் மார்க்கத்தின் எல்ல வரை செல்லும் ரயிலுக்கான இணையவழி பயணச்சீட்டுகள் (ஈ -டிக்கட்) இணையத்தில் வௌியிடப்பட்டு 42 வினாடிகளில் ...