இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை (இ-பாஸ்போர்ட்) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்வனவு ...