நாவலப்பிட்டி வைத்தியசாலை உணவகத்தில் நோயாளி கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் உணவகத்தில் நோயாளி ஒருவர், கொள்வனவு செய்த உணவு பொதியில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் இரண்டாவது வார்டில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) ...