கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு 48 மணித்தியாலங்களுக்குள் பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை; உயிரிழப்பும் 56 ஆக உயர்வு
களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ...










