மாவீரர் நாள் ஆயத்தங்கள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் தீவிரம்
போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் நடைபெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க தயார் நிலையில் உள்ளது. ...










