வவுனியாவில் கட்சியின் ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய செல்வம் அடைக்கலநாதன்
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியிருந்தார். ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக ...










