சர்வதேச நீரிழிவு தின விழிப்புணர்வு; மட்டு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேரணி
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு ...










