Tag: politicalnews

கந்தளாய் பிரதேச சபையில் 20 இலட்சம் ரூபா மோசடி; முன்னாள் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

கந்தளாய் பிரதேச சபையில் 20 இலட்சம் ரூபா மோசடி; முன்னாள் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக, தற்போதைய பிரதேச ...

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து நாமல் விலகல்

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து நாமல் விலகல்

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். ...

செங்கலடி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

செங்கலடி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

செங்கலடி நகரின் வீதி அபிவிருத்தி தொடர்பாக பிரதேசபை உறுப்பினர் நிலாந்தன் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட வீதி அபிவிருத்தி திணைகளம் தங்களது ஆரம்பக்கட்ட பணிகளை நேற்று (18) ...

அவமானங்கள் அனைத்திற்கும் SLPP பேரணியில் பதில் கிடைக்கும்; நாமல் ராஜபக்ச

அவமானங்கள் அனைத்திற்கும் SLPP பேரணியில் பதில் கிடைக்கும்; நாமல் ராஜபக்ச

தங்கள் மீதான அவதூறுகள் மற்றும் அவமானங்கள் அனைத்திற்கும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் SLPP பேரணியில் பதில் கிடைக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர் நாமல் ...

2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை; ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்

2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை; ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்

அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (19) காலை நிலவிய மிகுந்த ...

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் இந்தியர்கள் நுழைய முடியாது

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் இந்தியர்கள் நுழைய முடியாது

ஈரான் நாட்​டுக்​குள் விசா இல்​லாமல் நுழை​யும் சலுகையை அந்​நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் இரத்​து செய்​துள்​ளது. இந்​திய சுற்​றுலாப் பயணி​கள் சில நிபந்​தனை​களின் கீழ் விசா ...

அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல்

அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல்

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ...

மட்டு மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டு மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ...

இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?

இலங்கையின் இனவாதச் சக்கரத்தில் ஏறிய ஜனாதிபதியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது?

திருகோணமலை சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஏன் யுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள் என்ற நியாயப்பாட்டை தெளிவு படுத்தி நிற்கிறது. திருகோணமலையில் இந்த விடயத்தில் இரவு ...

Page 541 of 758 1 540 541 542 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு