Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

செங்கலடி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

செங்கலடி நகரின் வீதி அபிவிருத்தி தொடர்பாக பிரதேசபை உறுப்பினர் நிலாந்தன் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாவட்ட வீதி அபிவிருத்தி திணைகளம் தங்களது ஆரம்பக்கட்ட பணிகளை நேற்று (18) ஆரம்பித்துள்ளது.

செங்கலடி நகரின் அபிவிருத்தி மற்றும் செங்கலடி பிரதான சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அதனால் ஏற்படும் வீதி விபத்துகளை குறைக்கும் வகையில் செங்கலடி சந்தை வீதிகள் மற்றும் தபால் கந்தோர் வீதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி மேற்படி வீதிகளை புனரமைத்து தருமாறு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தனால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பிரதேச சபை தவிசாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை கருத்தில் கொண்டு நேற்றைய தினம் குறித்த வீதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்நேரடி களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது வீதிகளை பார்வையிட்ட மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்துயோகத்தர் தனது ஆரம்பக்கட்ட கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு. பிரதேச சபை உறுப்பினரின் கோரிக்கைகள் தொடர்பாக அவரிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

செங்கலடி சந்தை வீதி ஊடாக சென்று வலப்பக்கமாக திரும்பி ரமேஸ் புரம் முருகன் கோயில் சந்தியை அடைந்து வலப்பக்கமாக திரும்பி செல்லும் தபால் கந்தோர் வீதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் ஊடாக செங்கலடி பொதுச் சந்தையை அபிவிருத்தி செய்தல் மற்றும் செங்கலடி நகர வியாபார நடவடிக்கைகளை மேற்படி வீதிகளுக்கு விஸ்தரித்து செங்கலடி நகரை பெரிதாக்கும் நோக்கோடு மேற்படி வீதிகளை அபிவிருத்தி செய்தி செய்வதற்கான கோரிக்கை பிரதேச சபை உறுப்பினருமான நிலாந்தன் ஊடாக வீதி அபிவிருத்தி திணைக்களம் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தனது ஆரம்பகட்ட பணிகளை வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து நாமல் விலகல்

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து நாமல் விலகல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு