பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை
நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் ...










