Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

“மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தினர்”; சுரேஷ் சலேவின் கைதுக்கு நிசாம் காரியப்பர் அதிரடி கருத்து

6 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

“சுரேஷ் சலேயின் கைதானது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியர் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.

மாறாக, அந்த மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு இது உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலாகும்.

ஆகவே, அந்த அரசியல் சதியால் பயன் பெற்றவர்கள் கவலை வெளியிடுவது இயல்பானதே.!

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு