முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் நபர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த (11) ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, பிரதேச ...










