Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

மட்டக்களப்பு திறமைசாலிகளை முன்னிறுத்தும் ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர்; இன்று வெளியாகிறது

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலும் தரமான திரைப்படங்களை உருவாக்கக்கூடிய திறமைசாலிகள் உள்ளனர் என்று ‘அம்மு’ திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. நிலு தெரிவித்துள்ளார்.

‘அம்மு’ திரைப்படக்குழுவினர் பங்கேற்ற ஊடக சந்திப்பு மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் முக்கிய தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்தனர்.

வரும் 15ஆம் திகதி தாழங்குடா பிசி சினிமா அரங்கில் ‘அம்மு’ திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு திரைப்படம் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பராமரிப்போருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு