இறந்தவர்களை கௌரவமாக புதைக்கும் உரிமைக்காக மலையகத் தமிழர்கள் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களை கௌரவத்துடன் புதைக்கும் உரிமை மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்கு, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு கடந்த ...










