ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களை தாக்கிய சவூதி அரேபிய பிரஜை
சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து இலங்கைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாக கூறப்படும் சவூதி அரேபிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாத்தில் ...










