Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

பரீட்ச்சை முடிந்த பின்னர் உஜாலா அடித்துக்கொள்ளும் சாதாரண தர மாணவர்கள்; பொலிஸாரின் அறிவிப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் ஆபத்து உள்ளதால் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பரீட்சை இன்று முடிவடைந்த பின்னர் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேசமயம் இவ்வாறு பாடசாலைகளில் சாதாரண தர பரீட்சைகள் முடிந்த பின்னர் ஒரு சில மாணவர்களால் ஒருவருக்கு ஒருவர் உஜாலா (நீலம்) அடித்துக்கொள்வது, பாடசாலை உபகரணங்களை உடைப்பது பாடசாலை, பொதுவெளிகளில் தங்களுடைய பெயர்களை எழுதுதல் மற்றும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் முரண்படுதல் போன்ற கடந்த கால சம்பவங்களின் எதிரொலியாகவே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!
செய்திகள்

பரிகார பூஜை என்ற பெயரில் மாணவி துஷ்பிரயோகம்; அரசியல்வாதி கைது!

June 8, 2026
Next Post
அனுரவின் யாழ் விஜயம் தொடர்பான செலவுகள் குறித்து புது வியாக்கியானம் சொல்லும் இளங்குமரன்

அனுரவின் யாழ் விஜயம் தொடர்பான செலவுகள் குறித்து புது வியாக்கியானம் சொல்லும் இளங்குமரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு