பெல்ஜியத்திலிருந்து வந்த பொதியில் 6 கிலோ போதைப்பொருள்; தபால் நிலையத்தில் வைத்து இளைஞன் கைது
திருகோணமலை தபால் நிலையத்திற்கு, வெளிநாட்டில் நாட்டில் இருந்து வந்த பொதியை பெறுவதற்காக சென்ற இளைஞனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் நாட்டிலிருந்து குறித்த பொதியை ...










