Tag: srilankanews

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் பூட்டு; வெளியான அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தாதியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார். வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ...

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை (05) காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தியப் ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் 2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது பயனாளிகளான மீனவவர்களுக்கு மானியத்துடனான கடன் அடிப்படையிலும் ஒரு தொகுதி ...

கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

''கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சதீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் ...

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பெரிய வெங்காயம், டின் மீன், சிவப்பு சீனி, பருப்பு, நாட்டு ...

கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை

கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை

"கச்சதீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சதீவென்பது இலங்கைக்குரியதாகும். "என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ...

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 வீத வரி விதித்தது சீனா

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 வீத வரி விதித்தது சீனா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34% பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34% வரி விதிக்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய ...

பிக்பாஸ் சீசன் 3 தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்

பிக்பாஸ் சீசன் 3 தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'கூகுள் குட்டப்பா' படத்திலன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் தர்ஷனுக்கு ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள தொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கோடி மதிப்புள்ள தொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, நேற்று (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு ...

Page 57 of 753 1 56 57 58 753
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு