தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மையினரை இணைக்கும் தீர்மானம்
தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழனுக்குத் தெரிவித்தன. “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) நண்பகல் நடைபெற்ற ...










