ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானுக்குத் தொடர்பு உண்டு; அமைச்சர் ஆனந்த விஜேபால
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்புபடுத்தும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ...