இரண்டு பதாகைகளை தாங்கி வரும் அரச பேருந்துகள்; குழப்பத்தில் பயணிகள்
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பஸ் வண்டிகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. ...