Tag: Batticaloa

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை ...

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ...

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

மன்னார் காவல்துறை பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி ...

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. ...

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

மறைந்த சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் உட்பட 4 இல்லங்கள் மேல் நீதிமன்றமாக மாறுகின்றன

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட கொழும்பில் உள்ள நான்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் நான்கு மேல் நீதிமன்றங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, இந்த ...

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற செயற்பாடுகள் வழமை நிலைக்கு

கல்முனை காதி நீதிமன்ற அலுவலக செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறவுள்ளதாக நிந்தவூர் காதி நீதிமன்ற நீதிபதியும், கல்முனை பதில் காதி நீதிபதியுமான எம்.ஐ.எம். இல்யாஸ் அறிவித்துள்ளார். இதற்கமைய ...

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

மத அடையாள சீருடை அனுமதி குறித்து அமைச்சரின் கூற்று தவறு; செவிலியர் சங்கம் ஆட்சேபனை!

முஸ்லிம் செவிலியர்கள் தங்கள் விருப்பப்படி மத அடையாள சீருடைகளை மாற்றிக்கொள்ள, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித அனுமதித்ததை, இலங்கை செவிலியர் சங்கம் ஆட்சேபித்துள்ளது. அமைச்சரின் ...

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ...

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை ...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த ...

Page 608 of 1157 1 607 608 609 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு