பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது
சீதுவையில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 13,600க்கும் ...










