சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள வயல் வெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கபட்டுள்ளதுடன், கைதான சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் ...