சித்தாண்டி பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு இணங்க பெற்றுக்கொடுக்கப்பட்ட நீர் வசதி
பாவனைக்கான நீர் இன்றி கஷ்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியலாயத்திற்கு நீர் பம்பி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. சித்தாண்டி உதயன்மூலை விவேகானந்தா வித்தியாசத்தில் உள்ள மாணவர்கள், ...










