Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை

ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை

9 months ago
in செய்திகள், விளையாட்டு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் காலை 10.30 மணிக்கு தொடரில் தோல்வியுறாத பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

நேற்று முன்தினம் (15) நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 235 ஓட்டங்ளுக்கு சுருண்டது.

236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. மத்திய வரிசையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சாமிக்க ஹீனட்டிகல (51 ஓட்டங்கள்) பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார். இறுதியில் 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ஓட்டங்கள் எடுத்து இலங்கை த்ரில் வெற்றி பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு