விஜயின் கச்சதீவு குறித்த கருத்து வரலாறு தெரியாத அரசியல் நோக்கத்திற்கான நாடகம்; என்.வி.சுப்பிரமணியம்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் கச்சதீவு குறித்த கருத்துகளை அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் ...










