அம்பாறையில் நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து வேட்டை
சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது அம்பாறையிலும் இடம்பெற்றது. சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் ...










