Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அறிவித்துள்ளார்.

குறைந்த விலையில் தூய தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கான உரிமையை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில் பாம் எண்ணெய் மற்றும் பல வகை எண்ணெய்கள் சந்தையில் அதிகரிக்க கூடும். கொழும்பில் நேற்று (29.01.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நுகர்வோரின் உணவு கலாசாரத்தின்படி, இறைச்சி, மீன் மற்றும் பிற உணவுகள் பெரும்பாலும் பொரித் தெடுக்கப்படுகின்றன. ஆனால், தேங்காய் எண்ணெய் மட்டுமே பொரிக்க ஏற்றதாகும்.

பாம் எண்ணெய் மற்றும் பிற எண்ணெய்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, குறைந்த விலையில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யைப் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

தேங்காய் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் அந்த உரிமையை மீறுவதாகத் தெரிகிறது.

நம் நாட்டின் நுகர்வோர் உட்கொள்ள வேண்டிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யக் கிடைக்கும் தேங்காய்களை ஏற்றுமதியாளர்கள் வாங்கி, டொலர்களை சம்பாதிக்க தேங்காய் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.

இதன் விளைவாக உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்படவிருந்த கைதி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு