தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவுக்கு தங்கப்பதக்கம்
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற் தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். ...










