தமிழ் மக்கள் ஹர்த்தாலை புறக்கணிக்கவேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் வலியுறுத்து
ஹர்த்தால் உள்ளிட்ட போராட்டங்கள் அவசியமற்றவை என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்தார். அதோடு ஓகஸ்ட் 18 ஆம் திகதி வலிந்து அழைக்கப்பட்டுள்ள ஹர்த்தாலை சைவர்களும், தமிழ் ...










