தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூருவது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாதிப்பு; அலி சப்ரி
இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் ...