மீகொடை துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு
மீகொடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ...










