இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை
உலகின் மிகவும் அச்சுறுத்தலான சைபர் வலைத்தளம் என்ற சைட் வெண்டரினால் இலங்கைக்கு ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...










