கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து; மூவர் உயிரிழப்பு
புதிய இணைப்பு ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...