மட்டக்களப்பில் வீதி விபத்தை தடுக்க சைக்கிள்களுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை கடந்த வியாழக்கிழமை (10) செங்கலடி பிரதேசத்தில் ...










