இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு சொந்த வீடும் பணமும் வழங்க முடிவு
இத்தாலியில் குடியேற விரும்புபவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அரிய வாய்ப்பொன்றை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் ...