ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டால் மட்டுமே அரசால் நகர முடியும்; பாராளுமன்ற உறுப்பினர் நாமல்
ஜனாதிபதியால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்துக்கான பதில் கடிதம் கிடைக்கும் வரை காத்திருக்கின்றோம். ட்ரம்ப் இலங்கை மீது அனுதாபப்பட்டு தீர்மானத்தை மாற்றினாலன்றி, இந்த ...










