கிண்ணியா–குறிஞ்சாக்கேணி இடையிலான தற்காலிக படகுச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ...










