தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; திமுக உறுப்பினரிடம் விசாரணை
தமிழ்நாட்டின் சில பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தொடர்ச்சியாகப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகத் ...










