இலங்கையின்15ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு; 2,17,63,170 என மதிப்பு
இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15ஆவது கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 2,17,63,170 என மதிப்பிடப்பட்டுள்ளது. "சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024" இன் ...










