அயோத்தி இராமர் ஆலயத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான விளக்குகள் திருட்டு!
உத்தரபிரதேசம் அயோத்தி இராமர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான விளக்குகள் திருடப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு செல்லும் வழியில் 6,400 வண்ண விளக்குகளும், 96 லேசர் ...