மகாராஷ்டிராவில் நான்கு வயது சிறுமிகள் துஷ்பிரயோகம்; 72 பேர் கைது!
மகாராஷ்டிரா மாநிலம் ,தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு ...