Tag: mattakkalappuseythikal

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் திருப்பியளிக்க நடவடிக்கை

மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனமும் திருப்பியளிக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தை திருப்பியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில், குறித்த ...

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு

பெரும் போட்டிக்கு மத்தியில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய ...

வயலில் வைக்கோலுக்கு தீவைத்த நபர் அதில் சிக்கி உயிரிழப்பு!

வயலில் வைக்கோலுக்கு தீவைத்த நபர் அதில் சிக்கி உயிரிழப்பு!

ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் ...

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் உணவுப்பொருட்கள் விற்பனை; 60 ஆயிரம் ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் உணவுப்பொருட்கள் விற்பனை; 60 ஆயிரம் ரூபாய் அபராதம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் நால்வர், செட்டிகுளம் பொலிஸாரினால், வெள்ளிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மாங்குளம் பகுதியில், செட்டிகுளம் பொலிஸ் நிலைய ...

யாழில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து தீப்பந்த போராட்டம்

யாழில் அரசு வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து தீப்பந்த போராட்டம்

அரச வங்கிகளில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று நேற்று ( 03) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி ...

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை ...

மட்டக்களப்பு வந்தாறுமூலை நபர் 5 மணித்தியாலம் சிரசாசனம் செய்து சாதனை

மட்டக்களப்பு வந்தாறுமூலை நபர் 5 மணித்தியாலம் சிரசாசனம் செய்து சாதனை

மட்டக்களப்பு வந்தாறுமூளை பகுதியைச் சேர்ந்த மாணிக்கப்பொடி குகன்தராஜா, தொடர்ச்சியாக 5 மணித்தியாலம் 5 நிமிடங்கள் சிரசாசனம் (மூச்சுப் பயிற்சியுடன் தலைகீழாக நின்ற யோகாசனம்) செய்து சாதனை படைத்துள்ளார். ...

வாழைச்சேனை குடும்பிமலை ஆலய பாதை பற்றைக்காடுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு

வாழைச்சேனை குடும்பிமலை ஆலய பாதை பற்றைக்காடுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த குடும்பிமலை குமரன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஆலய பாதையில் இருந்த பற்றைக்காடுகள் முழுமையாக அகற்றப்பட்டன. ...

தங்காலை ஐஸ் போதைப்பொருள் வழக்கில் ஜே.வி.பி தொடர்பு; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தங்காலை ஐஸ் போதைப்பொருள் வழக்கில் ஜே.வி.பி தொடர்பு; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தங்காலை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்பவர் ஜே வி பியின் முக்கிய உறுப்பினர் என ஜே வி ...

Page 741 of 1240 1 740 741 742 1,240
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு